தொலைக்காட்சிப்பெட்டி
மின்காந்த மந்திரவாதி
முன்னிருந்து ஆணையிட்டான்,
தன்னிலை மறந்து
சிரிப்பதற்கும், அழுவதற்கும்.
மின்காந்த மந்திரவாதி
முன்னிருந்து ஆணையிட்டான்,
தன்னிலை மறந்து
சிரிப்பதற்கும், அழுவதற்கும்.