மௌனம்
தோற்றுப்போன வார்த்தைகள்
கண்களைக் கடன்வாங்கி
இலக்கியம் படைக்கிறது
இலக்கணங்கள் ஏதுமின்றி..
தோற்றுப்போன வார்த்தைகள்
கண்களைக் கடன்வாங்கி
இலக்கியம் படைக்கிறது
இலக்கணங்கள் ஏதுமின்றி..