விபத்து

வாகனங்கள் அழுத்தியணைக்க
ரயரிடும் முத்தங்களில்
கறைபட்டுப் போன நெடுஞ்சாலை
அபிஷேகம் ஏற்கின்றது
விபத்துகளின் பரிசளிப்பில்
வாகனங்கள் அழுத்தியணைக்க
ரயரிடும் முத்தங்களில்
கறைபட்டுப் போன நெடுஞ்சாலை
அபிஷேகம் ஏற்கின்றது
விபத்துகளின் பரிசளிப்பில்