ஒருதலை காதல்
மறக்க நினைத்தேன் , மறந்தேன் மறக்க நினைப்பதை
உன்னை நினைத்தே உருகி உருகி ,
விரும்பி ஏற்றேன் இறப்பதை ...
என்ன சொல்லி என்ன ,
என் வாழ்க்கை இல்லை என் கையிலே
வருந்தி அழுது அழுதே,
கண்ணீர் திறந்து போனது என் கண்ணிலே...