உயிரில் உருவான உண்மை காதல் இது

கல்லில் உருவான கடவுளை
விட உண்மையானது என் காதல்
கருவில் உருவான குழந்தையைவிட அன்பு மிக்கது என் காதல்
உடன்பிறப்பை விட அதிக பாசம் கொண்டது
என் காதல்
நீ உயிர் வாழ என் இதயம் துடிக்கும் அது என் உண்மைக் காதல்
என்னை புரிந்து கொள் இல்லையென்
என்னை பிரிந்து செல்........?

எழுதியவர் : கம்பை ASMU (17-Sep-12, 7:42 pm)
பார்வை : 272

மேலே