வாழ்க்கைத் துணை

உயிர் பிரியும் மரணம்
உனை பிரியும் தருணம்,
இவை இரண்டும் இணையே!
நீ என்வாழ்க்கைத் துணையே.........

எழுதியவர் : வினோத் பாஸ்கரன் (17-Sep-12, 7:01 pm)
சேர்த்தது : வினோத் பாஸ்கரன்
பார்வை : 214

மேலே