தோழி ( மழை)

அவளின் முன்
பலமுறை அழுதது
என் இதயம்!
ஒருமுறை அவளின்
முன் அழுதது என் விழிகள் !
நான் தோற்கக்கூடாது
என்பதுகாய் என் விழி நீர்
மறைத்தாய் மழையே
நீ என் தோழி !

தாஸ்

எழுதியவர் : Thas (18-Sep-12, 3:18 pm)
பார்வை : 215

மேலே