காதலனின் ஏமாற்றம் ???????
ஒற்றை ரோஜா
காலை மாலை சந்திப்பு
நடுவில் தனிமை
கண்ணே மணியே செந்தேனே
என்று கொஞ்சுவாள்
கடைசியில் திருமணம்
பெற்றோரின் ஆசைகிணங்க !
இனியும் தேவையா இந்த ஏமாற்றம்
காதலன் தனியே நடுரோட்டில் ,கல்லறையில் ,கோமா வில் ,
காதல் எங்கே ???????
...

