parakkindrana
![](https://eluthu.com/images/loading.gif)
பறக்கின்றன
வார்த்தைகளால்
உன் கண்களுக்கு முத்தமிடும்
என் பேனாவும்
நான்
எழுதிய மடலின்
மீது நீ வைத்த பேப்பர் வேய்ட்டும்
சிறகு முளைத்து பறக்கின்றன
உன் கண்கள்
என் பேனாவுக்கும்
என் கவிதை
உன் பேப்பர் வேயட்டுக்கும்
பிடித்திருந்ததால் ..................
----கவிப்ரியன்