அகிம்சை

அகிம்சை என்பது ---

நமக்கு இன்று
அடி கொடுப்பவர்
வருங்காலத்தில்
அப்படிச் செய்ய
துணியாது இருக்கவும்
நாம் பதிலடி கொடுக்க
தேவையற்றது போகவும்
நம் பலத்தை பெருக்க
வெற்றித்தரும் முயற்சியை
மேற்கொள்வது.

"அடி வாங்கவும் மாட்டேன்
கொடுக்கவும் மாட்டேன்"
என்று மார்த்தட்டி
சொல்லும் அதிகாரம்
பலம் உள்ளவருக்கு
மட்டுமே!

எழுதியவர் : (13-Oct-10, 3:35 pm)
சேர்த்தது : S.K.Dogra
பார்வை : 446

மேலே