க-வி-தை !!!!!!!
ஆதி பிறப்பெடுத்து
ஒலியின்பால் ஓங்கார உருவெடுத்த
எழுத்தின்பால் கூடல் கொண்டு
வார்த்தை எனும் ஜாலத்தில்
ஒப்பில்லா இலக்கியம்பலமேவும் சூழ
மீமிசை போற்றும் பொருள் கூறி
ஈடில்லா இமயப்பகழ் தேட
கற்பனை கருவின்கன்
வில்லாய் தைத்தாய் என்னமோ.!!
நீ!!!
பார் போற்ற
கவிதை என்றானாய்!!!

