நீ மட்டும்தான்!!!

என்னை அடிக்காமல்
அழ வைப்பது
நீ மட்டும்தான்!!!
என்னை கயபடுதாமல்
வலிகள் தருவது
நீ மட்டும்தான்!!!
என்னை வெறுக்காமல்
வேதனை படுத்துவது
நீ மட்டும்தான்!!!
நான் இருந்தாலும் !!
இறந்தாலும்!!
என்னோடு இருப்பது
நீ மட்டும்தான்!!!

எழுதியவர் : Clement (19-Sep-12, 8:33 pm)
சேர்த்தது : santhamoorthy
பார்வை : 162

சிறந்த கவிதைகள்

மேலே