எப்போது அறிவாள் ?

அவளை தொடாமல் தொடரும்
இரண்டாவது நிழல்
என்னுடையதென - அவள்
எப்போது அறிவாள் ?

எழுதியவர் : வினோதன் (20-Sep-12, 12:38 am)
பார்வை : 270

சிறந்த கவிதைகள்

மேலே