என்னெழுதுகோல் !

எழுந்துகொள் எழுதுகோலே !
என்னவள் பற்றிய - என் கவிதை
வரிகளை வாரிக் குடித்து
மயக்கத்தில் கிடப்பதால் - மேலும்
எழுத மறுக்கிறது என்னெழுதுகோல் !
எழுந்துகொள் எழுதுகோலே !
என்னவள் பற்றிய - என் கவிதை
வரிகளை வாரிக் குடித்து
மயக்கத்தில் கிடப்பதால் - மேலும்
எழுத மறுக்கிறது என்னெழுதுகோல் !