புது பேருந்து ..........

எங்கள் ஊருக்கும் புது பேருந்து வந்தது
நகரத்தில் ஓடி
அது பழையதானப்பின்!

எழுதியவர் : வில்லியம்ஸ் (விசா ) (20-Sep-12, 10:28 pm)
சேர்த்தது : விசா
Tanglish : puthu perunthu
பார்வை : 195

மேலே