நாள் வரும் .............

தினமும் அவள் பாய் கழுவுகிறாள்
என்றாவது
தான் நீராடாத நாட்கள் வரும் என்ற நம்பிக்கையில் !

எழுதியவர் : வில்லியம்ஸ் (விசா ) (20-Sep-12, 10:30 pm)
சேர்த்தது : விசா
Tanglish : naal varum
பார்வை : 228

மேலே