உண்மை

காலம் காட்டும்
கடிகாரத்தில் கூட
அதிகமாக உழைக்கும்
நொடிமுள் தான்
வறுமையில் வாடுகிறது ...!
இந்த ஞால
உழைப்பாளிகள் போல ...!!!

எழுதியவர் : த.மலைமன்னன் (21-Sep-12, 9:55 am)
Tanglish : unmai
பார்வை : 118

மேலே