வாழ்க்கை
பிறப்புக்கு பத்து மாசம்
இறப்புக்கு ஒரு நொடி
இதற்கிடையே நீ நடி..!!
இதுதான் வாழ்க்கை
இறந்து போனவர்கள்
எனக்கு சொன்னது
இருந்து வாழ்பவர்கள்
கற்க வேண்டியது ...!!!
பிறப்புக்கு பத்து மாசம்
இறப்புக்கு ஒரு நொடி
இதற்கிடையே நீ நடி..!!
இதுதான் வாழ்க்கை
இறந்து போனவர்கள்
எனக்கு சொன்னது
இருந்து வாழ்பவர்கள்
கற்க வேண்டியது ...!!!