வரதட்சணை

சுப முகூர்த்த நாளிலும்
பூக்கள் விற்பனை மந்தம்
வரதட்சணை வாங்கும்
ஆண் மாக்கள்
விற்பனை மந்தமானதால் ...!!!

எழுதியவர் : த.மலைமன்னன் (21-Sep-12, 10:03 am)
சேர்த்தது : மலைமன்னன்
பார்வை : 143

மேலே