கிழிந்த இதயம்

நாட்காட்டியில் கிழிக்கப்படும்
ஒவ்வொரு முகூர்த்த நாளும்
கிழித்து விடுகின்றன
முதிர் கன்னியின் இதயத்தை ....!!!

எழுதியவர் : த.மலைமன்னன் (21-Sep-12, 9:58 am)
சேர்த்தது : மலைமன்னன்
பார்வை : 182

மேலே