பூதம் எப்ப வரும்?
பூதம் பிடிச்சிட்டு போயிடும்
அய்யோ...
பூதம் பிடிச்சிட்டு போயிடும்
சாப்பிடு சாமி..
சோறுண்ண
மறுத்த
குழந்தையை
பயமுறுத்திக்கொண்டிருந்தாள்
தாய்.
சாமியையே
விழுங்கும்
பூதத்தைப்பார்க்க
எனக்கும் ஆசைதான்...
பூதம் எப்ப வரும்..?
பூதம் பிடிச்சிட்டு போயிடும்
அய்யோ...
பூதம் பிடிச்சிட்டு போயிடும்
சாப்பிடு சாமி..
சோறுண்ண
மறுத்த
குழந்தையை
பயமுறுத்திக்கொண்டிருந்தாள்
தாய்.
சாமியையே
விழுங்கும்
பூதத்தைப்பார்க்க
எனக்கும் ஆசைதான்...
பூதம் எப்ப வரும்..?