நான் ரவி

இன்பத்தை விட அதிகம் துன்பத்தை மட்டுமே பார்த்திருக்கிறேன் அம்மாவின் அன்பை பெற்றதில்லை அப்பா உடன் ஒரு நாலும் இருந்ததில்லை நான் அதிகம் படிக்க வில்லை பணம் என்னிடம் இருந்ததில்லை ஒரு வேலை உன வின்றி தவித்திருக்கிறேன் ஆனால் இன்று கடவுள் புன்னித்தில் 1000பேருக்கு சாப்பாடுப் போடு அலவிற்க்கு என்னால் முடியும் படிக்கவில்லை என்றாலும் நான் பாசமுல்லவன் அன்பான முதலாலியும் அழகான வேலையும் என் வாழ்க்கைக்கு ஓர் ஆருதல்.
இந்த படைப்பை என் இத்தனை துன்பத்தையும் தாங்கும் இதயத்திர்க்கு பரிசளிக்கிறேன் இப்படிக்கு என்றென்ரும் அன்புடன் உங்கள் ரவி

எழுதியவர் : ரவி.சு (21-Sep-12, 9:03 am)
சேர்த்தது : Ravisrm
Tanglish : naan ravi
பார்வை : 194

மேலே