feel my love

"பார்க்கும் போதெல்லாம் நினைத்தேன்
உன்னை பிரிய கூடாது என்று.....
பிரியும் போதெல்லாம் நினைத்தேன்
உன்னை ஏன் பார்த்தேன் என்று".......

எழுதியவர் : (21-Sep-12, 4:19 pm)
பார்வை : 359

மேலே