அவளைவிட !

பெரிதுஒன்றும் இல்லை
என் உயிர்
அவளைவிட !

பிரிய நினைத்தால்

என்னை

கொன்று
கொண்டு சென்றுவிட்டு !

எழுதியவர் : வேலு (21-Sep-12, 7:09 pm)
பார்வை : 344

மேலே