மௌனம் தந்த மரணம்

பெண்ணே மௌனத்தை சுமந்த உன் உதடுகளால்

என் மரணத்தை சுமந்தது அந்த மூங்கில் குச்சிகள்

ஒரு வேலை உன் மௌனம் கலைந்திருந்தால்

அந்த மூங்கில் குச்சிகள் புல்லாங்குழலாய் மாறி

நம் வாழ்க்கை பயணத்தை இசைத்திருக்கும்

எழுதியவர் : ராஜ்கமல் (21-Sep-12, 9:27 pm)
பார்வை : 452

மேலே