கவனம்

எதிலும் பார்த்து தான்
செல்ல வேண்டி இருக்கிறது
பாதையிலும் சரி
பாவையிலும் சரி
பாதையில் சறுக்கினால்
எழுந்து விடலாம்
பாவையில் சறுக்கினால்...

எழுதியவர் : கபிலரசன் (22-Sep-12, 8:36 am)
சேர்த்தது : kabilarasan.p
Tanglish : kavanam
பார்வை : 198

மேலே