கண் கலங்கி அழுதகாட்சி...............


தொலை

தூரப்பார்வை தான்..

கண்

கலங்கி

அழுதகாட்சி..

என்னையும்

கலங்க வைத்தது...

கண்துடைக்க

செல்வதற்குள்,..

கைதட்டி

பாராட்டினார்கள்....

அழுதகாட்சி.....

அசத்தலாக

அமைந்தது என....

ஒத்திகை பார்த்த

திரைப்பட

இயக்குனர்கள்..................

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (13-Oct-10, 9:05 pm)
பார்வை : 451

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே