காரணம் தெரியவில்லையே

அவள்
பார்வைக்கு
ஆயிரம் அர்த்தம்
தெரிந்த எனக்கு
அவள் என்னை
விட்டு பிரிந்ததற்கான
காரணம் தெரியவில்லையே.....
மணி......

எழுதியவர் : மணி...... (14-Oct-10, 2:01 am)
பார்வை : 365

மேலே