நினைவுகள்

நான்
அவளை
மறக்க
விரும்பவில்லை,


நினைக்காமல்
இருக்கவே
விரும்புகிறேன்.......

எழுதியவர் : மணி (14-Oct-10, 2:09 am)
சேர்த்தது : Bell
Tanglish : ninaivukal
பார்வை : 447

மேலே