மகனின் அழுகை !!!!!!!
![](https://eluthu.com/images/loading.gif)
அம்மா நீ ஆசைப்பட்டு என்ன படிக்கவச்ச
தினம் தினம் என்ன நெனைகவச்ச
நான் சாப்ட சாபாட உனக்கு மீதிவச்ச
அது சாப்டு என தூங்கவச்ச
நானும் படிச்ச
நல்லா சம்பாரிச்சேன்
இப்போ நீ இல்லாம என்ன ஏன்கவச்ச !!!!!!!!!
அம்மா அம்மா அம்மா :(