ஞாயிற்று கிழமையும் ஒய்வு இல்லையே!
ஓயாது உழைத்தவள்
ஒய்வு பெற விரும்பி விட்டாள்
தன்னுடைய பொது வாழ்வில்
புல்லுக்கு கூட
முளைக்கும் சுதந்திரம் உண்டு
எங்களுக்கும் மட்டும் கிடைக்காமல்
போனது என்ன
பெண்ணாய் பிறந்து இருந்தால்
இப்படி தான்
என்று தெரிந்து இருந்தால்
நிச்சயம்
நாங்கள் பிறந்து இருக்கவே மாட்டோம்!
ஞாயிற்று கிழமையும் ஒய்வு இல்லையே!