[338 ] குறு குறுப் பாக்கள் ..(9 )

கோப்பு மதிலைத்
தாண்டிக்
குதித்தேன் தேர்தலில்..
காப்புப் பணத்தை
'கமிஷனாய்' வாங்கவே!
********* ***************************
'இளங்கவியே!
காலம்
தீர்ப்பெழுதட்டும்..
நீ
கவி எழுது..'
என்று சொன்னார்
ஒரு பெருங் கவி!
நாங்கள்
எழுதிக்கொண்டுதான் இருக்கிறோம்..
காலம்தான்
தீர்ப்பைத்
தள்ளிப்போட்டுக்கொண்டே செல்கிறது..
************ *********************

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (22-Sep-12, 5:25 pm)
பார்வை : 179

மேலே