நட்புக்காய்
நட்பை மட்டும்
என் விரல் மீட்க
வீணையின் நாதமாய்
விலகாமல் இருப்பாய்
என் உயிர் வாழும் வரை ....
நட்பை மட்டும்
என் விரல் மீட்க
வீணையின் நாதமாய்
விலகாமல் இருப்பாய்
என் உயிர் வாழும் வரை ....