வித்தியாசம்

பிள்ளை சிரித்தது
முல்லை பூத்தது
கண்டுபிடிக்க இயலவில்லை வித்தியாசங்களை!

எழுதியவர் : கிருஷ்ணா பிரியா (25-Sep-12, 3:53 pm)
Tanglish : viththiyaasam
பார்வை : 333

மேலே