பற்கள்

"நகைக்கடைகளில் வைரங்கள் திருட்டு "
சந்தேகம் பிறந்தது எனக்கு - அவள் புன்னைகைத்த போது!......

எழுதியவர் : கிருஷ்ண பிரியா (25-Sep-12, 4:06 pm)
பார்வை : 245

மேலே