இறுதி மகிழ்ச்சி

கயிற்றை அவிழ்த்த மகிழ்ச்சியில் துள்ளுகிறது ஆட்டுக்குட்டி இன்று ரம்ஜான் என்பதை அறியாமல் !............

எழுதியவர் : கிருஷ்ண பிரியா (25-Sep-12, 4:31 pm)
பார்வை : 261

மேலே