மின்னல் மொட்டுக்கள் ,,,8

This is for my unforgetable personal,,,,

இன்று உன் விடுப்புநாள் என்று அறிந்தும்
நான் உனக்காய் காத்திருக்கிறேன்,,
என் கணிப்பொறி முன்னால்
உன் ஆளில்லாத ஹரியாசனம்
நீ உதிர்த்து சென்ற நினைவுகளை,,
என்னுடன்,,,பகிர்ந்து கொள்ளாதா,,
என்று,,,,பார்க்கவேதான்,,,,,,

அனுசரன்,,,,

எழுதியவர் : அனுசரண் (25-Sep-12, 5:12 pm)
பார்வை : 258

சிறந்த கவிதைகள்

மேலே