ஊமையாய் இருக்காதே

வருத்தமாய் போச்சு எனக்கு
மிகவும் வருத்தமாயீ போச்சு
இந்த நாட்டிலே
நடப்பதை பார்த்தா
எனக்கு வருததமாய் போச்சு

இதை தட்டி கேட்க்க வேணும்
உடனே தட்டி கேட்க்க வேணும்

உழல் செய்தால் அவன்
உடனே ஆகிறான் மந்திரி
இதை தட்டி கேட்க்க வேணும் தோழா
நீ எந்திரி [ வருத்தமாய் ]

கட்டை பஞ்சாயத்து
செய்யுது ஒரு கூட்டம் அதுக்கு
காவல்துறை துணை போவதுதான்
ரெம்ம மட்டம் [ வருத்தமாய்

தேர்தல் வந்தால்
பணத்தை வாரி இறைக்கிறான்
நம்ம தேவைக்கு
எவன்தான் உடனே
செய்யுறான் [ வருத்தமாயி ]

உழைக்கிற ஏழைக்கு
ஒன்னும் கிடைக்கலே இனி
ஊமையாய் இருந்தால்
எதுவும் பயனில்லை
அதனால் [ வருத்தமாயி

எழுதியவர் : (27-Sep-12, 9:13 am)
பார்வை : 145

மேலே