பெண் காதல் !!

கல்லாக இருந்த என்னை
சிலையாக செதிகிவிட்டு
நான் அல்ல சிற்பி
என்கிறாய் !!!

என்னவளை ஏன் இந்த
மொழிமாற்றம்!!

முடியவில்லை என்னால்
மறக்க
முடிகிறதை உன்னால் !!

எழுதியவர் : sarwan (30-Sep-12, 10:09 pm)
பார்வை : 249

மேலே