உன் இதயம்.....

கடைசியாக கேட்கிறேன்..
உன் இதயத்தை....
தருவாயா....?
நம் காதலுகாக அல்ல...
என் கல்லறையை கட்ட ஒரு கல் குறைகின்றதாம்...

எழுதியவர் : SONALI J (2-Oct-12, 1:44 pm)
சேர்த்தது : SONALI J
Tanglish : un ithayam
பார்வை : 108

மேலே