மகிழ்ச்சி எதில்?....

எண்ணத் தராசில்
நிறுத்திப் பார்க்கிறேன்
பணம் பொருள் ஓர் தட்டில்
ஆரோக்கியம் ஓர் தட்டில்
மகிழ்ச்சி முள்
ஆரோக்கியம் நோக்கியே
சாய்கிறது....

எழுதியவர் : சோ (2-Oct-12, 2:58 pm)
பார்வை : 152

மேலே