உணர்வாயா
கவிதையே தெரியுமா
என் கனவு நீதானடா
உனக்காக உருவாகிய சிலை நான் ,,,,,,,,,,,,,,,,
உன் அன்பு கிடைக்காமல் ஏங்கும் ஒரு பேதை நெஞ்சம் ''''''''''''''
அதை நீ அறிவாயா ???????????
விழியில் ஒரு ஏக்கம் , மனதில் ஒரு குழப்பம்
உன்னை நேசிக்க இந்த ஒரு ஜென்மம் ஈடாகுமா ??
சிறகு இல்லா பறவைக்கு சிறகு கொடுத்து பறக்க வைத்தாய் . . .
நான் என்னை அறியாமல் உன்னை நேசிக்கிறேன் , அதை நீ அறிவாயா ?
என்னை உன்னிடம் கொடுத்தேன் அதை நீ உணர்வாயா ?????????????????!!!!!!!!!!!!!!!!!