என் காதல்

அவள் விழியில் மயங்கினேன்
கண்டுபிடித்துவிட்டால்

ஆயூள் கைதியானேன்
அவள் இதயத்தில்

தினமும் வேண்டுகிறேன்
இறைவனை

அடுத்த பிறவியிலும்
அவள் இதயத்தில்
ஆயூள் கைதியாக
வேண்டும் என

எழுதியவர் : Meenakshikannan (3-Oct-12, 12:40 pm)
Tanglish : en kaadhal
பார்வை : 279

மேலே