நிஜமான குற்றம்

உன் பாசத்தை கண்டு விலகி நின்ற நானும் எனக்கு துணை போன என் கால்களும் நிஜமான எதிரிதான் .............உன் நட்புக்கு நான் செய்த மன்னிக்க முடியாத குற்றம் .......இருப்பினும் சமர்ப்பிக்கிறேன் என் கவிதையை ஏற்றுக்கொள்ள வேண்டாம் திட்டி தீர்த்து விடு இன்றாவது செல்லட்டும் என் மனம் வீட்டிற்கு
............... அன்பு தோழி
...........................................

எழுதியவர் : (3-Oct-12, 1:20 pm)
சேர்த்தது : parameshwari
பார்வை : 221

மேலே