கண்ணீர்

‎"கண்கள் கூட கவிதை பேசும்
உன்னை பார்க்கும் போது.."
"கவிதை கூட கண்ணீர் சிந்தும்
உன்னை பிரியும் போது"...

எழுதியவர் : (4-Oct-12, 12:54 pm)
Tanglish : kanneer
பார்வை : 445

மேலே