என்ன செய்வேன்

கண்ணீர்
சிந்தவில்லை
ஆனாலும்
கதறி அழுகின்றேன்?

என் நண்பன் மட்டும்
போகாமல்
வெறித்துப் பார்த்து
தவித்துக் கொண்டிருக்கிறான்

என்ன செய்வேன்
கல்லறைக்குள் நான்???????

எழுதியவர் : Keerthana (4-Oct-12, 2:45 pm)
சேர்த்தது : Keerthana1985
Tanglish : yenna seiven
பார்வை : 374

மேலே