கொடி..

பற்றி வளரும்
கொடியைப்போலவே,
நானும் வாழ்கிறேன்...
உன்னை மட்டும்
சுற்றிக்கொண்டு...

எழுதியவர் : jakir (7-Oct-12, 8:59 pm)
சேர்த்தது : JAKIR
பார்வை : 116

மேலே