என் மனமே...

புதிதாய் பூத்த மலரான உன்னை வாதித்த அவன் இறக்கம் அற்ற காமுகன் ....நினைத்து கவலை படாதே .என்றாவது புரிந்துகொள்வான் ....உண்மை அன்புக்கு வாழ்நாள் குறைவுதான் .......

எழுதியவர் : பரமு (8-Oct-12, 1:17 pm)
சேர்த்தது : parameshwari
Tanglish : en maname
பார்வை : 131

மேலே