குழந்தை சொல்லும் பாட்டி கதை !

பாட்டி வடை சுட்ட கதை
பழசுதான் என்றாலும்!
குழந்தைகள்!
சொல்லும்போது
புதியதாகவே!
தோன்றுகிறது
மீண்டும்!
மீண்டும்!
கேட்க தூண்டுகிறது
மனது!

எழுதியவர் : குணசேகரன்.K (8-Oct-12, 9:07 pm)
பார்வை : 153

மேலே