உன்னால் முடியும் ...

இளைய சமுதாயமே
சிந்திக்க நினை - உன்னால்
சாதிக்க முடியும் !...

சிற்றின்பத்திற்கு ஆசைப்பட்டு
பேரின்பத்தை இழந்துவிடாதே !

எட்டாத தூரமொன்று இல்லை
இடைவிடாமல் முயற்ச்சி செய்
எட்டும் தூரம்தான் உன் எல்லை!...

எழுதியவர் : சுரேஷ்.G (8-Oct-12, 9:10 pm)
பார்வை : 202

மேலே